மேலும் 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டு சனத்தொகையில் ஒன்பது மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில் முதல் கட்டமாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் 7 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் முதல் பொதுமக்களுக்கும் தடுப்பூசியை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.,

தனியார் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவை மார்ச் மாத ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)