மேல் மாகாணம் : இன்று முதல் கொரோனா தடுப்பூசி

மேல் மாகாணம் : இன்று முதல் கொரோனா தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று(15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)