2020 க.பொ.த. சாதாரணதர பரீட்சை : பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

2020 க.பொ.த. சாதாரணதர பரீட்சை : பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 க.பொ.த. சாதாரணதர பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)