பாடசாலை நிகழ்வுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை

பாடசாலை நிகழ்வுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் தற்போதைய கொவிட் -19 நிலைமை காரணமாக பாடசாலைகளில் அனைத்து நிகழ்வுகளையும் நடத்துவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்திவைத்து கல்வி அமைச்சின் செயலாளர் விசேட உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)