தொற்றிலிருந்து 715 பேர் மீண்டனர்

தொற்றிலிருந்து 715 பேர் மீண்டனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்றிலிருந்து 715 பேர் இன்று(15) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,411 ஆக அதிகரித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)