முழு முகக்கவசம் அணிபவர்களுக்கு சலுகை

முழு முகக்கவசம் அணிபவர்களுக்கு சலுகை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முழு முகக்கவசம் (full face helmet) அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.