பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இதற்கு முன்னர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சராக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)