இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க

இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டார்.

ரொஷான் ரணசிங்க இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)