தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட பணியாளர்களுக்கு இன்று(17) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)