இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி

இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்று(18) முன்னெடுக்கப்படுகிறது.

நேற்றைய தினம் 20 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது.