உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 புதிய திரிபு பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)