சமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி

சமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி கிடைக்கப் பெற்றுள்ளது.

அரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக இவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

 

COMMENTS

Wordpress (0)