கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை கெரவலபிடிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளுக்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)