கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் நாளை (20) காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை, கொட்டிகாவத்தை, முல்லேரியாவ மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)