கடந்த 24 மணித்தியாலத்தில் 15 மரணங்கள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 15 மரணங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மைய காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நேற்றைய தினம் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 15 மரணங்கள் பதிவானதுடன் அதில் மோட்டார் வண்டி சாரதிகள் 08 பேர் உள்ளதுடன், 7 பேர் பாதசாரிகள் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் குறைக்க மதிப்பெண் முறையை மீண்டும் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

COMMENTS

Wordpress (0)