பெரும்போக நெல் கொள்வனவு : அமைச்சரவை அனுமதி

பெரும்போக நெல் கொள்வனவு : அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெரும்போக நெல் கொள்வனவு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் வகையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இவ்வாறு அனுமதி அளித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)