ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்றிக் கொண்டனர்

ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்றிக் கொண்டனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமார் மஹிந்த ராஜக்ஷ ஆகியோர் கொவிட் 19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)