கொவிட் தடுப்பூசி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

கொவிட் தடுப்பூசி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் டோஸ் மற்றும் பிரித்தானியாவில் இருந்து 3.5 மில்லியன் டோஸ் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.