சமிந்தவின் இராஜினாமா தொடர்பில் நாமல் கருத்து

சமிந்தவின் இராஜினாமா தொடர்பில் நாமல் கருத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், இறுதி நேரத்தில் இராஜினாமா செய்தமை குறித்து தனிப்பட்ட ரீதியில் தான் வருத்தமடைவதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று(23) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரான சமிந்த வாஸ் தனது பதவியை நேற்று இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)