ரஞ்சன் தொடர்பில் சபாநாயகர் அதிரடி

ரஞ்சன் தொடர்பில் சபாநாயகர் அதிரடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலையான தீர்ப்பொன்று வரும்வரை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைக்க முடியாது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்றம் நாளை (24) காலை 10 மணிவரை வரை ஒத்திவைக்கப்பட்டது.

COMMENTS

Wordpress (0)