இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்

இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சற்று முன் இலங்கையை வந்தடைந்தார்.

COMMENTS

Wordpress (0)