கிரிக்கெட் சபைக்கு சீலரத்ன தேரரும் விண்ணப்பம்

கிரிக்கெட் சபைக்கு சீலரத்ன தேரரும் விண்ணப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கையளித்துள்ளார்.

வட மாகாணத்தின் வன்னி மாவட்டத்தின் சென். அந்தனிஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநித்துவப்படுத்தியே விண்ணப்பத்தை சீலரத்ன தேரர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையானது இவ்வாண்டு மே 20ஆம் திகதியிலிருந்தான அடுத்த இரண்டாண்டுகளுக்கான புதிய சபையை தெரிவு செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.