இலங்கைக்கு ஐந்து இலட்சம் தடுப்பூசிகள்

இலங்கைக்கு ஐந்து இலட்சம் தடுப்பூசிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகள் இன்று(25) நாட்டுக்கு கிடைக்கப்பெறுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.