முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் நிறைவு

முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் இன்று (25) நிறைவடைகின்றன.

அதனடிப்படையில், இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.