ஈஸ்டர் தாக்குதல் – விசாரணை அறிக்கை பாராளுமன்றுக்கு

ஈஸ்டர் தாக்குதல் – விசாரணை அறிக்கை பாராளுமன்றுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை அமைச்சர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.