ஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு

ஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர்.

குறித்த அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.