இன்று முதல் மூன்று வருடங்களுக்கு புதிய பணிப்பாளராக டொம்

இன்று முதல் மூன்று வருடங்களுக்கு புதிய பணிப்பாளராக டொம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(01) முதல் மூன்று வருடங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.