ஷானியின் மனு மீதான பரிசீலனை மார்ச் 17

ஷானியின் மனு மீதான பரிசீலனை மார்ச் 17

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மேல் முறையீட்டு நீதின்மறம் இன்று அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்ட வழக்கில், சாட்சியங்களை சோடித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.