இன்றும் 475 பேர் மீண்டனர்

இன்றும் 475 பேர் மீண்டனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 475 பேர் இன்று(01) குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79,422 பேராக உயர்வடைந்துள்ளது.