அடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தயார்

அடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தயார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்வதுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.