ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.