அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் சிக்கினர்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் சிக்கினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1000த்துக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளதுடன், நாளாந்தம் சுமார் 100 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக மேலும் கூறியுள்ளது.