(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சகல பாடசாலைகளும், முன்பள்ளி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகள் யாவும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என கல்வியமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
24×7 Around the Globe