கர்ப்பிணிகளுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (09) ஆரம்பமாகின்றது.

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மையமாகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.