ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள். இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும்.

அதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.