இன்று தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் 23 மாவட்டங்களிலுள்ள 383 மத்திய நிலையங்களில் இன்று (07) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் (07) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்;