அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் உருவான சூறாவளியே இதற்குக் காரணம் என்று திணைக்களத்தின் இயக்குனர் சிரோமணி ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார்.