கோட்டாவின் சிங்கப்பூர் விசா நாளை முடிவடைகிறது! விசாவை நீடிக்க ஜனாதிபதி ரணில் தலையீடு?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கிய விசா நாளையுடன் (11) முடிவடையவிருந்தது. எனினும், முன்னாள் ஜனாதிபதியின் விசா காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட முறையில் தலையிட்டு சிங்கப்பூர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்படி, சிங்கப்பூர் அரசாங்கத்தின் பூரண பாதுகாப்பில் முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பான இடத்தில் வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது