சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக பெட்ரோல் விலையை 30 ரூபாவினால் அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe