பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறித்த அறிவிப்பு!

பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறித்த அறிவிப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

5% – 8% வரை கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் என். எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி குறிப்பிட்டுள்ளார்.