பெர்ஸி அபேசேகர காலமானார்..!

பெர்ஸி அபேசேகர காலமானார்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர தனது 87ஆவது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(30) சிகிச்சை பலனின்றி காலமானார்.