ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த திலக் ராஜபக்ஷ எம்.பி..!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த திலக் ராஜபக்ஷ எம்.பி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.