இறக்குமதி பால் மா விலை அதிகரிப்பு

இறக்குமதி பால் மா விலை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அதேபோல், 01 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

COMMENTS

Wordpress (0)