இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவி உயர்வு…

(FASTNEWS|COLOMBO) இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு நேற்று(23) வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 10 பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.