(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வது அவசியமாகும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 09 ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019 இன்று(29) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.