ரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் நேற்று(19) நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் , புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், நிலைய பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.