SLFP – SLPP கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த கைச்சாத்திடப்பட்டது.

SLFP – SLPP புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு ஆரம்பம் —————— @10:41AM

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த கைச்சாத்து நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.