SLFP – SLPP மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(19) கைச்சாத்திடப்படவுள்ளது.