புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனநாயக கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட நாளை(01) எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.