புதிய ஆளுநர்கள் 6 பேர் பதவியேற்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆறு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லலித் யூ கமகே – மத்திய மாகாணம்
ராஜா கொல்லுரே – ஊவா மாகாணம்
வில்லியம் விஜேசிங்க கமகே – தெற்கு மாகாணம்
ஏ.ஜே.எம். முஸம்மில் – வடமேல் மாகாணம்
டிகிரி கொப்பேகடுவ – சப்ரகமுவ மாகாணம்
சீதா அரம்பேபொல – மேல் மாகாணம்

ImageImageImageImageImageImage